Second Love (03:47)

0:00
0:00
Second Love (03:47)

வஞ்சி கொடியவல் நெஞ்சின் தேவதை நெருடும் நடையவள் கொஞ்சும் கொடியிடை பாயும் நீர் அல்ல பாயும் பால் மழையின் துலியிலே தொன்ரிடும் வானவில் காந்த கருகுழல் கொண்டுல்ல கன்னிதான் கனியின் சுவையை மிஜ்சிடும் இதழ்கலும் வெடலி ஆடையில் வெள்ளை மேகமாய் என்முன்னே வந்து தேவதை தோன்ரினால் நெல்லி கனி இவல் இதழ் சொட்டும்தேன் இவல் இடை மட்டும் பார்க்கையில் மனம் முட்டும் போதையில் ஒற்றைக் கவிதையில் உடல் மொத்தம் செய்தவல் விட்டு விலகிடும் வென் தோகை போர்த்தவல் மிச்சம் எழுதிட மலர் பாதம் பற்றினேன் 64 கலையினையும் அவல் இடையுடன் சேர்த்து முடிந்திருந்தால் மொத்தம் இயம்பவே உற்று நோக்கினேன் அவல் தொப்புல் குழியினுல் எந்தன் ஆயுள் மொத்தம் இழந்ததே....... வன்சிகொடியவல்ன்

1 Comments

Leave a comment

Author
6 years ago

See track description

User avatar
20
Total plays
6
Followers
0
Following

You may also like