siva

0:00
0:00
siva

என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பாடகர்கள்: ஹரிஹரன் , பவதாரணி நடிகர்கள்: விஜய், ஷாலினி #RaagaDeepam இன்னிசையிழை பதிவேற்றம்: @Kannans06 பாடகர்:2 பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயரில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் நான் கேட்கும் பதில் இன்று வாராதோ நான் தூங்க மடி ஒன்று தாராதோ தாகங்கள் தாபங்கள் தீராதோ தாளங்கள் ராகங்கள் சேராதோ வழியோரம் விழி வைக்கிறேன் என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பாடலாசிரியர்: பழனி பாரதி #RaagaDeepam இன்னிசையிழை பதிவேற்றம்: @Kannans06 பாடகர்:1 எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் பாடகர்:2 கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில் பாடகர்:1கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் பாடகர்:2 நாளைக்கு நான் காண வருவாளோ பாலைக்கு நீரூற்றி போவாளோ இருவரும்:வழியோரம் விழி வைக்கிறேன் பாடகர்:1என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ பாடகர்:2தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே இருவரும்:என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ இவ்வினிய பாடலை தேர்தெடுத்துபாடியமைக்கு மிக்கநன்றி உங்கள் @Kannans06 மீண்டும் பலஇனிய பாடல்களுடன் சந்திப்போம்  Share Experie

1 Comments

Leave a comment

Author
2 years ago

See track description

User avatar
32
Total plays
4
Followers
0
Following

You may also like