வீரத்தமிழன்
0:00
0:00
தமிழே நீ கனியமுது தமிழே நீ கவியமுது குமரி அது உன் பிறப்பு சிகரம் உன் பரப்பு இளமை அது பதினாறு வீரம் அது உன் சிறப்பு தமிழா நீ கரைகடந்து உலகை வழி நடத்து கொடுத்தல் அது உன் மரபு கொள்கை என்றும் மாறாது தமிழே நீ கனியமுது தமிழே கவியமுது....
You may also like

Leave a comment