Ganga Parthee

ganga kaththi lyrice.

Ganga Parthee
ganga kaththi lyrice.

29 Plays

11 Jul 2021

ஆ.. பெண்ணே பார் ஆ.. ஒரு முத்தம் தா ஆ… எந்தன் பக்கம் வா ஆ.. என்னை அணைத்திட வா ஆ.. பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா இல்ல லட்சம் முத்தம் வேண்டுமா அடி என்னவென்று சொல்லுமா என் நெஞ்சம் துடிக்குது உன்னை நினைத்திட கைகள் பிடித்திட மனசுக்கு பிடிக்குது உண்மைதான் பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பாத்திட என்னை நீ கொஞ்சம் தொட்டுப்பார் பெண்ணே எந்தன் உலகம் நீதான் நான் அந்த நிலவு உன்னை சுற்றி வரவா. உன்னை அணைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க்க அதில் முத்தம் ஒன்று தந்துவிட்டால் முக்தி அடைவாய் விண்மீது மண்ணது காதல் தான் கொண்டது போலே நான் உன்மீது கொண்டிடவா உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டுத்தான் மஞ்சத்தில் கொஞ்சித்தான் வென்றிடவா உன்னை பார்த்தாலே போதுமே ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து உன்னை சேர்ந்திடுவேன் என்னை பார்க்காமல் போகாதே நெஞ்சம்தான் தாங்காதே உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்

1 Comments

Leave a comment

3 years ago

You may also like